+91 9965 533 544

Wednesday, 2 March 2016

பங்குசந்தை அரசியல்

அரசியல் இந்த வார்த்தை பலருக்கு வெறுப்பைத் தரும். ஒவ்வொரு துறையிலும் அரசியல் இருக்கிறது. அந்தந்த துறையில் உள்ள அரசியல் தெரிந்தால்தான் அந்த க... thumbnail 1 summary
அரசியல் இந்த வார்த்தை பலருக்கு வெறுப்பைத் தரும். ஒவ்வொரு துறையிலும் அரசியல் இருக்கிறது. அந்தந்த துறையில் உள்ள அரசியல் தெரிந்தால்தான் அந்த குறிப்பிட்ட துறையில் நாம் ஜெயிக்க முடியும். பங்குசந்தையிலும் அரசியல் இருக்கிறது. அதாவது சில சூழ்ச்சி. அதைப்பற்றி தெரிந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும். அந்த சூழ்ச்சி எத்தகையது என்றால் நம் வாழ்க்கையில், நமது ஒவ்வொரு செயலிலும், நம்மைச் சுற்றி அரசியல் இருக்கிறது. ஆனால் அது தெரியாமலே அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரியே வாழ்ந்து கொண்டிருப்போம். நான் சொல்வது புரியவில்லை என்றால் ஒரு 5 நிமிடங்கள் ஒதுக்கி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் பெரும்பாலான செயல்கள் உங்களுக்காக செய்யப்படாததாக இருக்கும். செம்மறியாட்டு கூட்டத்தைப் போல பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் மற்றும் சினிமா, விளம்பரங்கள் பார்த்து உங்களுக்கு தேவையில்லாதைத் தான் செய்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தேவையில்லாததை உங்கள் நேரத்தை வீணாக்கி மற்றவர்களுக்காக எப்படி அன்றாட வாழ்க்கையில் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கிறீர்களோ அதுபோல்தான் பங்குசந்தையிலும் உங்களது நேரத்தை வீணாக்கி உங்கள் பணத்தை மற்றவர்களுக்காக பரிமாற்றம் செய்ய நிற்பந்திக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இதைத் தெரிந்தால்தான் நீங்கள் செம்மறியாட்டைப் போல ஒரே பாதையில்  செல்லாமல் வெற்றிப்பாதையில் செல்ல முடியும்.

(குறிப்பு: என்னைப்பற்றி மற்ற குழுக்களில் அந்தோணி கிறுக்கன் மாதிரி எதோ பண்ணிட்டு இருக்கான். ஒவ்வொரு டைமும் ஒவ்வொன்னு சொல்றான். ஒன்னையே ஃபாலோ பண்றதில்லை. இப்படி எல்லாம் பேசிட்டிருக்கிறதா கேள்விபட்டேன். மகிழ்ச்சி. நான் கிறுக்கன் தான் உங்கள் எல்லாருக்கும். நீங்கள் எல்லாரும் எனக்கு கிறுக்கர்கள். உங்கள் செம்மறியாட்டு கூட்டத்தில் நான் இல்லை. சீரும் சிறுத்தையாக இருக்கிறேன். சிறுத்தையை பார்த்து மற்ற மிருகங்கள் என்ன மிருகம்னா நிலத்துலதான வாழனும். இது என்ன மரத்து மேல எல்லாம் ஏறுது. சிறுத்தை ஒரு கிறுக்கு. அப்படின்னு மற்ற மிருகங்கள் முடிவு பண்ணிடுச்சாம். நான் ஒரு டெக்னிக்க மட்டும் நம்பி இல்ல. எனக்கு எல்லாம் தெரியும். முக்கியமா எந்த காலகட்டத்துல எதை யூஸ் பண்ணுவது என்று தெரியும். நான் ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தையும் அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். அப்டேட் பண்ணிட்டு தான் இருப்பேன். உங்களே மாதிரி இல்லாம கிறுக்கனா இருந்தாதான் மாதம் 500% ரிட்டர்ன் எடுக்க முடியும். என்னுடைய வளர்ச்சி எனக்கு தெரியும். என்னைப்பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். மற்றவர்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நன்றி)

சரி  நம்ம அரசியலுக்கு வருவோம். சில நாட்களுக்கு முன்பு "பங்குசந்தை ஒரு சூதாட்டமா" என்று கேட்டிருந்தேன். பெரும்பாலனவர்கள் இல்லை என்றுதான் சொல்லியிருந்தீர்கள்.

இந்த குழு ஆரம்பித்த புதிதில் "பங்குசந்தை ஒரு சூதாட்டம்" என்ற தலைப்பில் 4 பகுதிகளாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். புதிய உறுப்பினர்கள் படித்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை. அந்த கட்டுரையின் தலைப்புதான் பங்குசந்தை ஒரு சூதாட்டம். ஆனால் கட்டுரையில் பங்குசந்தை ஒரு விளையாட்டுதான் என்பதை விளக்கியிருப்பேன்.

திடீர்னு எனக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது பங்குசந்தை விளையாட்டா? சூதாட்டமா? என்று.

பங்குசந்தை சூதாட்டமா விடையைக் கண்டுபிடிக்க முதலில் சூதாட்டம் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்று கூகிளாண்டவர் துணையோடு நிறைய விஷ்யங்கள் கற்றுக் கொண்டேன். அதிலிருந்து நானும் உங்களுக்கு பங்குசந்தை அரசியல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியும் வந்திருக்கிறேன்.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நண்பன் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதைப்படி. இந்த புத்தகம் உனக்கு பயன்படும் என்று கொடுத்தான். அந்த புக் தான் சதுரங்க வேட்டை படம் வருவதற்கு காரணம். அந்த புத்தகத்தின் அடிப்படையில் தான் சதுரங்கவேட்டை படம் எடுக்கப்பட்டிருக்கும்.

அந்த புத்தகத்தைப் படித்த பிறகுதான் இன்னும் தீவிரமாக சூதாட்டம் பற்றி தெரிந்து கொள்ள முற்பட்டேன். சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிந்தது.

சரி பங்குசந்தைக்கு வருவோம். பங்குசந்தை சூதாட்டமா?

பங்குசந்தைக்கும் சூதாட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால்?

சரி வேணாம். நான் என்னை நம்பி பயிற்சியில் இணையும் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

P. ANTHONIRAJ
CELL: 09965 533 544

10 நாட்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

10 நாட்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு: இலவச பயிற்சி வகுப்பு என்றே சொல்லலாம். 1. டெக்னிக்கல் அனாலிசிஸ் 2. ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் 3. மார... thumbnail 1 summary
10 நாட்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

இலவச பயிற்சி வகுப்பு என்றே சொல்லலாம்.

1. டெக்னிக்கல் அனாலிசிஸ்
2. ஃபண்டமெண்டல் அனாலிசிஸ்
3. மார்கெட் பிளேயர்ஸ்
4. அல்கோ டிரேடிங்
5. வேர்ல்ட் மார்கெட் டைமிங்
6. டிரென்ட் ரிவர்சல் டைமிங்
7. பங்குசந்தை அரசியல்

8. ஆப்பரேட்டர் டிரேடிங் 


இந்த வகுப்பில் சொல்லித்தரப்படும் யுக்திகளை அனைத்து சந்தைக்கும், அனைத்து ஸ்கிரிப்ட்டுக்கும் பயன்படுத்தலாம்.

ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் CRUDE OIL-க்கு மட்டும் சொல்லித்தரப்படும்.
CRUDE OIL-ல் மட்டும்தான் வர்த்தகம் செய்து காட்டப்படும்.

1. டெக்னிக்கல் அனாலிசிஸ்:

நான் GANN METHOD பயன்படுத்தி வர்த்தகம் செய்கிறேன். இதை ஏன் இங்கு வெளிப்படையாக சொல்கிறேனென்றால் ஒவ்வொரு முறையும் சில அனலிஸ்ட்கள் என்னை அழைத்து என்ன ஸ்ட்ராட்டாஜி என்று மறைமுகமாக விசாரிக்கிறார்கள். அதனால்தான் இங்கேயே சொல்லி விட்டேன். ஆகையால் வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் என்னை தொந்தரவு பண்ணுவதை தவிர்க்கவும்.

ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு மட்டும்தான் பயற்சி.

உங்கள் டிரேடிங் அக்கவுண்டில் கண்டிப்பாக ரூ.20,000/- இருக்க வேண்டும்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் அழைக்கவும்.

P. ANTHONIRAJ
CELL: 09965 533 544