தூய்மை இந்தியா திட்டத்திற்காக வரும் நவம்பர் 15
முதல் சேவை வரி 0.5% அதிகரிக்க உள்ளது. தற்போது 14% இருக்கும் சேவை வரி வரும்
நவம்பர் 15 முதல் 14.5% ஆக இருக்கும்.
இது கண்டிப்பாக பங்குசந்தையி, பொருள்சந்தையில்
வர்த்தகம் செய்யும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா தூய்மை ஆகிறதா என்று பார்ப்போம்?!!
சேவை வரி, பரிவர்த்தனை வரி, செபி கட்டணம், வருமான
வரி, நீண்டகால மூலதன ஆதாய வரி, குறுகிய கால மூலதன ஆதாய வரி, STAMP DUTY... எத்தனை
வரி? வரிக்குதிரைக்குக் கூட இத்தனை வரி இருக்காது.
தமிழ்நாட்டை வாழ வைப்பது குடிகாரன்கள் என்றால்
இந்தியாவை வாழ வைப்பது, சுத்தம் செய்வது டிரேடர்கள் தான்...

No comments
Post a Comment